Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paralogam Enthan Desamam - பரலோகம் எந்தன் தேசமாம்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்

பரலோகம் எந்தன் தேசமாம்
பூலோகம் மாயலோகமாம் -(2)
அழிந்து போகும் இப்பூமியில்
அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன்-(2)
(பரலோகம் எந்தன்)

இருளான என் வாழ்க்கையில்
ஒளியாக வந்த தெய்வம் நீர் -(2)
ஒளியான கிறிஸ்து
உம்மை நான் உலகமெங்கும்
பாடித் துதிப்பேன் -(2)
(பரலோகம்எந்தன்)

அற்பமான என் வாழ்க்கையில்-(2)
அன்பின் தெய்வம் தேடி வந்தீர்
அழிவில்லா உன் வார்த்தையை
அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்-(2)
(பரலோகம் எந்தன்)

பாவியான என் வாழ்க்கையில்
பாவம் போக்க வந்த தெய்வம் -(2)
பரிதபிக்கும் என் தேசத்தில்
பரமன் உம்மைப் பாடித் துதிப்பேன் -(2)
(பரலோகம் எந்தன்)

Paralogam Enthan Desamam – பரலோகம் எந்தன் தேசமாம் Lyrics in English

PARALOGAM ENTHAN DESAMAM – Paralokam enthan thaesamaam Paralokam enthan thaesamaam poolokam maayalokamaam -(2) alinthu pokum ippoomiyil aliyaa(tha) um vaarththai vithaippaen-(2) (Paralokam enthan) irulaana en vaalkkaiyil oliyaaka vantha theyvam neer -(2) oliyaana Kristhu ummai naan ulakamengum paatith thuthippaen -(2) (Paralokamenthan) arpamaana en vaalkkaiyil-(2) anpin theyvam thaeti vantheer alivillaa un vaarththaiyai akilamengum paatiththuthippaen-(2) (Paralokam enthan) paaviyaana en vaalkkaiyil paavam pokka vantha theyvam -(2) parithapikkum en thaesaththil paraman ummaip paatith thuthippaen -(2) (Paralokam enthan)

PowerPoint Presentation Slides for the song Paralogam Enthan Desamam – பரலோகம் எந்தன் தேசமாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogam Enthan Desamam – பரலோகம் எந்தன் தேசமாம் PPT
Paralogam Enthan Desamam PPT

பரலோகம் எந்தன் வாழ்க்கையில் தெய்வம் தேசமாம் பாடித் துதிப்பேன் PARALOGAM ENTHAN DESAMAM பூலோகம் மாயலோகமாம் அழிந்து போகும் இப்பூமியில் அழியாத உம் வார்த்தை விதைப்பேன் தமிழ்