Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோக தேவனே

பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே – 2
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை

1. எல் ஷடாய் எல் ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே – 2

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை

2. யெஹோவா நிஸியே
வெற்றி தந்த தெய்வமே – 2

3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே – 2

4. எல் ரோயீ எல் ரோயீ
என்னைக் கண்ட தெய்வமே – 2

Paraloga Devane Parakkiramam Ullavare Lyrics in English

Paraloka thaevanae paraakkiramam ullavarae – 2 (intha) akilaththai aalpavarae ummaal aakaathathu ethuvumillai 1. El shadaay el shadaay sarva valla theyvamae – 2 uyarththukirom vaalththukirom vanangukirom – ummai 2. Yehovaa nisiyae vetti thantha theyvamae – 2 3. Yehovaa raaqpqpaa sukam thantha theyvamae – 2 4. El royee el royee ennaik kannda theyvamae – 2

PowerPoint Presentation Slides for the song Paraloga Devane Parakkiramam Ullavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோக தேவனே PPT
Paraloga Devane Parakkiramam Ullavare PPT

Paraloga Devane Parakkiramam Ullavare Song Meaning

Heavenly God
He who has power – 2
Lord of (this) universe
Nothing is impossible for you

1. El Shaddai El Shaddai
Almighty God – 2

Congratulations
We worship you

2. Jehovah Nisiyeh
The goddess who gave victory – 2

3. Jehovah Raffa
Goddess who gave pleasure – 2

4. El Roye El Roye
God who saw me – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எல் தெய்வமே யெஹோவா தந்த பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை ஷடாய் ஷடாய்சர்வ வல்ல உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் உம்மை நிஸியேவெற்றி English