Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paraloga Devane Parakkiramam Ullavare - பரலோக தேவனே

பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே – 2
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை

1. எல் ஷடாய் எல் ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே – 2

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை

2. யெஹோவா நிஸியே
வெற்றி தந்த தெய்வமே – 2

3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே – 2

4. எல் ரோயீ எல் ரோயீ
என்னைக் கண்ட தெய்வமே – 2

Paraloga Devane Parakkiramam Ullavare Lyrics in English

Paraloka thaevanae paraakkiramam ullavarae – 2 (intha) akilaththai aalpavarae ummaal aakaathathu ethuvumillai 1. El shadaay el shadaay sarva valla theyvamae – 2 uyarththukirom vaalththukirom vanangukirom – ummai 2. Yehovaa nisiyae vetti thantha theyvamae – 2 3. Yehovaa raaqpqpaa sukam thantha theyvamae – 2 4. El royee el royee ennaik kannda theyvamae – 2

PowerPoint Presentation Slides for the song Paraloga Devane Parakkiramam Ullavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloga Devane Parakkiramam Ullavare – பரலோக தேவனே PPT
Paraloga Devane Parakkiramam Ullavare PPT

Paraloga Devane Parakkiramam Ullavare Song Meaning

Heavenly God
He who has power – 2
Lord of (this) universe
Nothing is impossible for you

1. El Shaddai El Shaddai
Almighty God – 2

Congratulations
We worship you

2. Jehovah Nisiyeh
The goddess who gave victory – 2

3. Jehovah Raffa
Goddess who gave pleasure – 2

4. El Roye El Roye
God who saw me – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எல் தெய்வமே யெஹோவா தந்த பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை ஷடாய் ஷடாய்சர்வ வல்ல உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் உம்மை நிஸியேவெற்றி தமிழ்