Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவியே துனக்கிந்தப் பெருமை

பல்லவி

பாவியே துனக்கிந்தப் பெருமை – நமது
பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை!

சரணங்கள்

1. தேவாதி தேவ குமாரன் – உன்னைத்
தேடிவந்தே அவர் தாழ்மையானாரே! – பாவியே

2. பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை
சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே! – பாவியே

3. இராஜாதி இராஜ குமாரன் – பொல்லா
நீசருக்காக அடிமையானாரே! – பாவியே

4. நியாயாசனங்கள் முன்னின்று – வெகு
தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே! – பாவியே

5. நீதிபரனான இயேசு – அநீத
வீதி பெற்றுக் குருசில் மாண்டாரே! – பாவியே

6. நாயகன் இயேசுவை அண்டு – மா
நேயராம் அவரிடம் இரட்சிப்பு உண்டு! – பாவியே

Paaviyae Thunakintha Perumai – பாவியே துனக்கிந்தப் பெருமை Lyrics in English

pallavi

paaviyae thunakkinthap perumai – namathu
parama kuru iraajan eduththaarae sirumai!

saranangal

1. thaevaathi thaeva kumaaran – unnaith
thaetivanthae avar thaalmaiyaanaarae! – paaviyae

2. periyorkal veedaasiththaaro? illai
siriyathor pasuththoluviluthiththaarae! – paaviyae

3. iraajaathi iraaja kumaaran – pollaa
neesarukkaaka atimaiyaanaarae! – paaviyae

4. niyaayaasanangal munnintu – veku
thaalmaiyaay marumoliyuraiththu nintarae! – paaviyae

5. neethiparanaana Yesu – aneetha
veethi pettuk kurusil maanndaarae! – paaviyae

6. naayakan Yesuvai anndu – maa
naeyaraam avaridam iratchippu unndu! – paaviyae

PowerPoint Presentation Slides for the song Paaviyae Thunakintha Perumai – பாவியே துனக்கிந்தப் பெருமை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவியே துனக்கிந்தப் பெருமை PPT
Paaviyae Thunakintha Perumai PPT

பாவியே குமாரன் பல்லவி துனக்கிந்தப் பெருமை நமது பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை சரணங்கள் தேவாதி தேவ உன்னைத் தேடிவந்தே தாழ்மையானாரே பெரியோர்கள் வீடாசித்தாரோ English