Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவி வாஇயேசு பாவமன்னிப்பு

பல்லவி

பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார்

சரணங்கள்

1. பாவியிற் பெரிய பாவியானாலும் – நீ
பயப்பட வேண்டாம்
பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண்
பஞ்சதாயாக்கிடுவார்! – பாவி

2. வெள்ளையடித்தோர் கல்லறை போலொத்த
வேஷம் வெகு மோசம்;
உள்ளமுடைந்து உணர்ந்தறிக்கை செய்தால்
உண்டு மன்னிப்புடனே! – பாவி

3. ஐயோ! நானென் செய்வேனென்று திகைத்து
அலைந்து திரியாதே
ஐயமில்லை அதிகமாக்கும் பாவங்களை
ஐயனேசு உதிரம்! – பாவி

4. வருந்திப் பாரம் சுமப்போரே என்னிடம்
வாரும் இளைப்பாறுதல்
தருவேன் என்றுன்னை அழைக்கிறாரிது
தருணம் தவறாமால் – பாவி

Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு Lyrics in English

pallavi

paavi vaa! Yesu paavamannippu eevaar

saranangal

1. paaviyir periya paaviyaanaalum – nee
payappada vaenndaam
paavam iraththaamparach sivappaayinum venn
panjathaayaakkiduvaar! – paavi

2. vellaiyatiththor kallarai poloththa
vaesham veku mosam;
ullamutainthu unarntharikkai seythaal
unndu mannippudanae! – paavi

3. aiyo! naanen seyvaenentu thikaiththu
alainthu thiriyaathae
aiyamillai athikamaakkum paavangalai
aiyanaesu uthiram! – paavi

4. varunthip paaram sumapporae ennidam
vaarum ilaippaaruthal
tharuvaen entunnai alaikkiraarithu
tharunam thavaraamaal – paavi

PowerPoint Presentation Slides for the song Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவி வாஇயேசு பாவமன்னிப்பு PPT
Paavi Va Yesu Paava Mannippu PPT

பாவி பல்லவி வா இயேசு பாவமன்னிப்பு ஈவார் சரணங்கள் பாவியிற் பெரிய பாவியானாலும் பயப்பட வேண்டாம் பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண் பஞ்சதாயாக்கிடுவார் வெள்ளையடித்தோர் கல்லறை English