Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவத்தை மன்னித்தாரேசு

பல்லவி

பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து என்
பாவத்தை மன்னித்தாரே

சரணங்கள்

1. நிர்ப்பந் தங்கள் பறந்தனவே – என்னுள்ளத்தில்
சற்குணங்கள் பிறந்தனவே – பாவத்தை

2. சங்கீதம் பாடலானேன் – மிக மிக
இங்கிதங் கொண்டாடலானேன் – பாவத்தை

3. மோட்ச இன்பங்களைப் பெற்றேன் – பரத்தின்
மாட்சிபெற வழி கற்றேன் – பாவத்தை

4. நேய த்துடன் என்னில் வந்தார் – மீட்பர்
பேயை வெல்லும் பெலன் தந்தார் – பாவத்தை

Paavathai Mannitharesu – பாவத்தை மன்னித்தாரேசு Lyrics in English

pallavi

paavaththai manniththaaraesu kiristhu en
paavaththai manniththaarae

saranangal

1. nirppan thangal paranthanavae – ennullaththil
sarkunangal piranthanavae – paavaththai

2. sangaீtham paadalaanaen – mika mika
ingithang konndaadalaanaen – paavaththai

3. motcha inpangalaip petten – paraththin
maatchipera vali katten – paavaththai

4. naeya ththudan ennil vanthaar – meetpar
paeyai vellum pelan thanthaar – paavaththai

PowerPoint Presentation Slides for the song Paavathai Mannitharesu – பாவத்தை மன்னித்தாரேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவத்தை மன்னித்தாரேசு PPT
Paavathai Mannitharesu PPT

பாவத்தை பல்லவி மன்னித்தாரேசு கிறிஸ்து மன்னித்தாரே சரணங்கள் நிர்ப்பந் தங்கள் பறந்தனவே என்னுள்ளத்தில் சற்குணங்கள் பிறந்தனவே சங்கீதம் பாடலானேன் இங்கிதங் கொண்டாடலானேன் மோட்ச இன்பங்களைப் பெற்றேன் English