பல்லவி
பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து என்
பாவத்தை மன்னித்தாரே
சரணங்கள்
1. நிர்ப்பந் தங்கள் பறந்தனவே – என்னுள்ளத்தில்
சற்குணங்கள் பிறந்தனவே – பாவத்தை
2. சங்கீதம் பாடலானேன் – மிக மிக
இங்கிதங் கொண்டாடலானேன் – பாவத்தை
3. மோட்ச இன்பங்களைப் பெற்றேன் – பரத்தின்
மாட்சிபெற வழி கற்றேன் – பாவத்தை
4. நேய த்துடன் என்னில் வந்தார் – மீட்பர்
பேயை வெல்லும் பெலன் தந்தார் – பாவத்தை
Paavathai Mannitharesu – பாவத்தை மன்னித்தாரேசு Lyrics in English
Pallavi
Paavaththai manniththaaraesu Kristhu en
Paavaththai manniththaarae
Saranangal
1. Nirppan thangal paranthanavae – ennullaththil
Sarkunangal piranthanavae – paavaththai
2. Sangaீtham paadalaanaen – mika mika
Ingithang konndaadalaanaen – paavaththai
3. Motcha inpangalaip petten – paraththin
Maatchipera vali katten – paavaththai
4. Naeya ththudan ennil vanthaar – meetpar
Paeyai vellum pelan thanthaar – paavaththai
PowerPoint Presentation Slides for the song Paavathai Mannitharesu – பாவத்தை மன்னித்தாரேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavathai Mannitharesu – பாவத்தை மன்னித்தாரேசு PPT
Paavathai Mannitharesu PPT

