Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2)

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2

தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே (2)
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே (2)
-பாத்திரர் நீரே-2

சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம் (2)
ராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும் (2)
-பாத்திரர் நீரே-2

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2 )
-பாத்திரர் நீரே-2

Paathirar Neerae Parisuthar Neerae Lyrics in English

Seraapeen thootharkal pottidum Parisuththar makimaiyai utaiyaaka anninthulla makaththuvar (2) paaththirar neerae Parisuththar neerae Sthoththiram paatiyae pukalnthiduvaen – 2 thalumpulla karangalinaalae kaayangal aattiduveerae (2) kannnneerai thuruththiyil vaiththu pathil tharum nallavarae (2) -paaththirar neerae-2 suththarkal tholuthidum naamam paraloka thakappanin naamam (2) raajjiyam vallamai kanamum umakkae sonthamaakum (2) -paaththirar neerae-2 seraapeen thootharkal pottidum Parisuththar makimaiyai utaiyaaka anninthulla makaththuvar (2 ) -paaththirar neerae-2

PowerPoint Presentation Slides for the song Paathirar Neerae Parisuthar Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் PPT
Paathirar Neerae Parisuthar Neerae PPT

நீரே பாத்திரர் பரிசுத்தர் சேராபீன் தூதர்கள் போற்றிடும் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் நாமம் ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே கண்ணீரை English