Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paathirar Neerae Parisuthar Neerae - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2)

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2

தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே (2)
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே (2)
-பாத்திரர் நீரே-2

சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம் (2)
ராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும் (2)
-பாத்திரர் நீரே-2

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2 )
-பாத்திரர் நீரே-2

Paathirar Neerae Parisuthar Neerae Lyrics in English

Seraapeen thootharkal pottidum Parisuththar
Makimaiyai utaiyaaka anninthulla makaththuvar (2)

Paaththirar neerae Parisuththar neerae
Sthoththiram paatiyae pukalnthiduvaen – 2

Thalumpulla karangalinaalae
Kaayangal aattiduveerae (2)
Kannnneerai thuruththiyil vaiththu
Pathil tharum nallavarae (2)
-paaththirar neerae-2

Suththarkal tholuthidum naamam
Paraloka thakappanin naamam (2)
Raajjiyam vallamai kanamum
Umakkae sonthamaakum (2)
-paaththirar neerae-2

Seraapeen thootharkal pottidum Parisuththar
Makimaiyai utaiyaaka anninthulla makaththuvar (2 )
-paaththirar neerae-2

PowerPoint Presentation Slides for the song Paathirar Neerae Parisuthar Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paathirar Neerae Parisuthar Neerae – சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் PPT
Paathirar Neerae Parisuthar Neerae PPT

நீரே பாத்திரர் பரிசுத்தர் சேராபீன் தூதர்கள் போற்றிடும் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் நாமம் ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே கண்ணீரை தமிழ்