Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாதம் ஒன்றே வேண்டும்

உன் பாதம் ஒன்றே வேண்டும்

பல்லவி

பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்

சரணங்கள்
1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய – பாதம்

2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் – பாதம்

3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை
ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் – பாதம்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் – பாதம்

5. நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன் – பாதம்

6. பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன் – பாதம்

Paatham Ontrae Vendum – பாதம் ஒன்றே வேண்டும் Lyrics in English

Un paatham onte vaenndum pallavi paatham onte vaenndum;-inthap paaril enakku mattethum vaenndaam – un saranangal 1. Naathanae, thunga mey-vaethanae, pongunar kaathaludan thuyya-thoothar tholunj seyya – paatham 2. Seeraுm puyalinaal-vaarithi pongidap paaril nadanthaarpol-neermael nadantha un – paatham 3. Veesum kamal konnda-vaasanaith thailaththai aasaiyudan-mari-poosip pannintha por – paatham 4. Pokkidamatta em aakkinai yaavaiyum, neekkidavae maran-thookki nadantha nar – paatham 5. Naanilaththor uyar-vaan nilath thaera val aanni thulaiththidath-thaanae koduththa un – paatham 6. Paatham atainthavark-kaatharavaayp pira saatham arul yaesu-naathanae, entum un – paatham

PowerPoint Presentation Slides for the song Paatham Ontrae Vendum – பாதம் ஒன்றே வேண்டும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாதம் ஒன்றே வேண்டும் PPT
Paatham Ontrae Vendum PPT

பாதம் ஒன்றே பாரில் நடந்த பல்லவி வேண்டும்இந்தப் மற்றேதும் வேண்டாம் சரணங்கள் நாதனே துங்க மெய்வேதனே பொங்குநற் காதலுடன் துய்யதூதர் தொழுஞ் செய்ய சீறும் புயலினால்வாரிதி English