Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paatham Ontrae Vendum - பாதம் ஒன்றே வேண்டும்

உன் பாதம் ஒன்றே வேண்டும்

பல்லவி

பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்

சரணங்கள்
1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய – பாதம்

2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் – பாதம்

3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை
ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் – பாதம்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் – பாதம்

5. நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன் – பாதம்

6. பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன் – பாதம்

Paatham Ontrae Vendum – பாதம் ஒன்றே வேண்டும் Lyrics in English

Un paatham onte vaenndum pallavi paatham onte vaenndum;-inthap paaril enakku mattethum vaenndaam – un saranangal 1. Naathanae, thunga mey-vaethanae, pongunar kaathaludan thuyya-thoothar tholunj seyya – paatham 2. Seeraுm puyalinaal-vaarithi pongidap paaril nadanthaarpol-neermael nadantha un – paatham 3. Veesum kamal konnda-vaasanaith thailaththai aasaiyudan-mari-poosip pannintha por – paatham 4. Pokkidamatta em aakkinai yaavaiyum, neekkidavae maran-thookki nadantha nar – paatham 5. Naanilaththor uyar-vaan nilath thaera val aanni thulaiththidath-thaanae koduththa un – paatham 6. Paatham atainthavark-kaatharavaayp pira saatham arul yaesu-naathanae, entum un – paatham

PowerPoint Presentation Slides for the song Paatham Ontrae Vendum – பாதம் ஒன்றே வேண்டும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatham Ontrae Vendum – பாதம் ஒன்றே வேண்டும் PPT
Paatham Ontrae Vendum PPT

பாதம் ஒன்றே பாரில் நடந்த பல்லவி வேண்டும்இந்தப் மற்றேதும் வேண்டாம் சரணங்கள் நாதனே துங்க மெய்வேதனே பொங்குநற் காதலுடன் துய்யதூதர் தொழுஞ் செய்ய சீறும் புயலினால்வாரிதி தமிழ்