🏠  Lyrics  Chords  Bible 

பாரச் சிலுவையினை PPT

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
பாதம் என் தெய்வம் அல்லவோ!
தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்
ஞாபகம் நான் அல்லவோ!
அவர் ஞாபகம் நான் அல்லவோ!


Paara Siluvaiyai Tholil – பாரச் சிலுவையினை PowerPoint



பாரச் சிலுவையினை

பாரச் சிலுவையினை PPT

Download Paara Siluvaiyai Tholil – பாரச் சிலுவையினை Tamil PPT