Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாடு போக்க பாரில் வந்த

பாடு போக்க பாரில் வந்த
பாலகன் இயேசுவ துதித்து பாடுவேன்
கூட இருந்து நம்மை நடத்தும்
ஆவியானவரை நாடுவேனே

பாட பாட துயரமெல்லாம்
ஓடும் ஓடும் தூர தூர
வாயமூட மூட மூட கவலை எல்லாம்
வருமே கூட

(1)

வெறும் கழுதயின் தாட தாட
ஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட
துதியின் ஆடை போட போட
எதிரியை வைக்கும் வோட வோட

(2)

இயேசு காட்டிய பாதைய மறந்து
யோனா நினைத்தான் விலகி யோட
கப்பலில் இருந்து கடலில் போட
கரையை சேர்ந்தான் கிருபை யோட

(3)

இயேசு தொட்ட உடனே மறைந்தது
விதவை மகனின் பாடை
நீயும் ஆண்டவரை தேட தேட
மனசுல ஓடும் ஜீவ நீரோட

பாடு போக்க பாரில் வந்த -Paadu Pokka Paaril Vantha Lyrics in English

paadu pokka paaril vantha
paalakan Yesuva thuthiththu paaduvaen
kooda irunthu nammai nadaththum
aaviyaanavarai naaduvaenae

paada paada thuyaramellaam
odum odum thoora thoora
vaayamooda mooda mooda kavalai ellaam
varumae kooda

(1)

verum kaluthayin thaada thaada
aayiram pelisthiyarai vaiththathu oda
thuthiyin aatai poda poda
ethiriyai vaikkum voda voda

(2)

Yesu kaattiya paathaiya maranthu
yonaa ninaiththaan vilaki yoda
kappalil irunthu kadalil poda
karaiyai sernthaan kirupai yoda

(3)

Yesu thotta udanae marainthathu
vithavai makanin paatai
neeyum aanndavarai thaeda thaeda
manasula odum jeeva neeroda

PowerPoint Presentation Slides for the song பாடு போக்க பாரில் வந்த -Paadu Pokka Paaril Vantha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடு போக்க பாரில் வந்த PPT
Paadu Pokka Paaril Vantha PPT

ஓடும் போட கூட பாட தூர மூட தாட வோட இயேசு யோட தேட பாடு போக்க பாரில் பாலகன் இயேசுவ துதித்து பாடுவேன் நம்மை English