Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – (2)

எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் – ஊற்றப்பட

1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – எண்ணெய்

2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – எண்ணெய்

3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் – எண்ணெய்

4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – எண்ணெய்

5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – எண்ணெய்

Ootra Pada Vendume Lyrics in English

Oottappada vaenndumae unnathaththin aavi uyirppikka vaenndum emmai thaevaa munmaariyaaka antu polinthitta aaviyai pinmaariyaaka intu polinthidumae – (2) ennnney apishaekamae enthalaiyai nanaikka aaviyaal nirappumae paaththiram valinthodum neechchal aalam moolkiyae naesar anpil makila akkini apishaekam enthan aaval theerththidum – oottappada 1. Thaeva mainthan Yesuvai visuvaasiththom pothikkum aaviyaalae niraiththidumae – ennnney 2. Jepa vaennduthalilae thariththiruppom jekaththilae saatchiyaaka emmai niraுththum – ennnney 3. Orumanathodu kooti vanthullom thaeva puththirar ena muththirai podum – ennnney 4. Jeeva paliyaaka emmai oppuvikkirom sakala saththiyaththilum emmai nadaththum – ennnney 5. Aaviyin varangalai arul seyyum thaevaa aaviyin kanikal entum eenthidavae – ennnney

PowerPoint Presentation Slides for the song Ootra Pada Vendume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி PPT
Ootra Pada Vendume PPT

எண்ணெய் எம்மை ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவிஉயிர்ப்பிக்க தேவாமுன்மாரியாக பொழிந்திட்ட ஆவியைபின்மாரியாக இன்று பொழிந்திடுமே அபிஷேகமே என்தலையை நனைக்கஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்நீச்சல் ஆழம் English