Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ootra Pada Vendume - ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – (2)

எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் – ஊற்றப்பட

1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – எண்ணெய்

2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – எண்ணெய்

3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் – எண்ணெய்

4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – எண்ணெய்

5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – எண்ணெய்

Ootra Pada Vendume Lyrics in English

Oottappada vaenndumae unnathaththin aavi
Uyirppikka vaenndum emmai thaevaa
Munmaariyaaka antu polinthitta aaviyai
Pinmaariyaaka intu polinthidumae – (2)

Ennnney apishaekamae enthalaiyai nanaikka
Aaviyaal nirappumae paaththiram valinthodum
Neechchal aalam moolkiyae naesar anpil makila
Akkini apishaekam enthan aaval theerththidum – oottappada

1. Thaeva mainthan Yesuvai visuvaasiththom
Pothikkum aaviyaalae niraiththidumae – ennnney

2. Jepa vaennduthalilae thariththiruppom
Jekaththilae saatchiyaaka emmai niraுththum – ennnney

3. Orumanathodu kooti vanthullom
Thaeva puththirar ena muththirai podum – ennnney

4. Jeeva paliyaaka emmai oppuvikkirom
Sakala saththiyaththilum emmai nadaththum – ennnney

5. Aaviyin varangalai arul seyyum thaevaa
Aaviyin kanikal entum eenthidavae – ennnney

PowerPoint Presentation Slides for the song Ootra Pada Vendume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootra Pada Vendume – ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி PPT
Ootra Pada Vendume PPT

எண்ணெய் எம்மை ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவிஉயிர்ப்பிக்க தேவாமுன்மாரியாக பொழிந்திட்ட ஆவியைபின்மாரியாக இன்று பொழிந்திடுமே அபிஷேகமே என்தலையை நனைக்கஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்நீச்சல் ஆழம் தமிழ்