🏠  Lyrics  Chords  Bible 

ஊரெல்லாம் மேளச்சத்தம் PPT

ஊரெல்லாம் மேளச்சத்தம் - Oorellam Mela Satham
மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி ஒன்னு சொல்லப்போறேன்
வான தூதர் வாழ்த்துரைக்க
வையமெல்லாம் வாழ்வு பெற
இடையர்கள் கூடிவர
ஞானிகள் தேடிவர
மாட்டுக்கொட்டகையில்
சூசை மாரி மத்தியிலே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
ராசாவா ..
நம்ம இயேசு சாமி
பொறந்தாரு -2 - ஏலேலோ


ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham PowerPoint



ஊரெல்லாம் மேளச்சத்தம்

ஊரெல்லாம் மேளச்சத்தம் PPT

Download ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham Tamil PPT