Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓடி வாராயோ நண்பா உன்

Oadivaaroyo Nanbaa
ஓடி வாராயோ நண்பா உன்
நேசர் அழைக்கிறார் இன்றே
இன்றே திரும்புவாய் கண்டு

1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது
அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்
குரலின் பெயரை அழைத்தே
தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடி

2. கள்ளமற்ற அன்பை வார்த்தே
காத்துக் கொள்வதும் அவர் கரம்
ஒன்றுமில்லா தூசி நம்மை
உயர்த்துவதும் அவர் கரம் – ஓடி

3. சீறும் புயலின் தீமை நின்றே
மறைத்து காப்பதும் அவர் கரம்
பாதை மாறிய கால்களுக்கு தீபம்
காட்டும் அவர் கரம் – ஓடி

4. உற்ற உறவும் கைவிட்டாலும்
உரிமை கொள்ளும் அவர் கரம்
உண்மை அறிவும் சிறந்த ஞானமும்
ஏந்தி தருவதும் அவர் கரம் – ஓடி

5. மாமுடி மன்னர் வருகைக்காக
காத்திருக்கும் தாசர்கள்
அன்பின் பிணைப்பில் ஆறுதல் பெற்றே
அழைத்துக் காப்பதும் அவர் கரம் – ஓடி

6. எங்கு பார்த்தாலும் காயம் காயம் தோய்ந்த
ஒளியின் கரங்கள் காணுதே
வந்து பலத்த மார்பில்
சாய்ந்து கொள்ள மாட்டாயோ – ஓடி

Oadivaaroyo Nanbaa – ஓடி வாராயோ நண்பா உன் Lyrics in English

Oadivaaroyo Nanbaa
oti vaaraayo nannpaa un
naesar alaikkiraar inte
inte thirumpuvaay kanndu

1. aalntha kadalil amilum pothu
annaiththuk kaappathum avar karam - anpin
kuralin peyarai alaiththae
thaavi annaippathum avar karam - oti

2. kallamatta anpai vaarththae
kaaththuk kolvathum avar karam
ontumillaa thoosi nammai
uyarththuvathum avar karam - oti

3. seerum puyalin theemai ninte
maraiththu kaappathum avar karam
paathai maariya kaalkalukku theepam
kaattum avar karam - oti

4. utta uravum kaivittalum
urimai kollum avar karam
unnmai arivum sirantha njaanamum
aenthi tharuvathum avar karam - oti

5. maamuti mannar varukaikkaaka
kaaththirukkum thaasarkal
anpin pinnaippil aaruthal pette
alaiththuk kaappathum avar karam - oti

6. engu paarththaalum kaayam kaayam thoyntha
oliyin karangal kaanuthae
vanthu palaththa maarpil
saaynthu kolla maattayo - oti

PowerPoint Presentation Slides for the song Oadivaaroyo Nanbaa – ஓடி வாராயோ நண்பா உன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓடி வாராயோ நண்பா உன் PPT
Oadivaaroyo Nanbaa PPT

கரம் ஓடி காப்பதும் இன்றே அன்பின் காயம் Oadivaaroyo Nanbaa வாராயோ நண்பா நேசர் அழைக்கிறார் திரும்புவாய் கண்டு ஆழ்ந்த கடலில் அமிழும் அணைத்துக் English