Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா

O Mister Kollaikaran
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் சண்டைக்காரா
ஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம்
ஓ மிஸ்டர் பண பைத்தியம்
இயேசப்பா வர போறாரு
நியாயந்தீர்க்க வர போறாரு
இன்றைக்கே மனம் திரும்பு
இயேசுவை நீ விரும்பு

ஒளி ஒரு பக்கம் இழுக்கிறது
இருள் ஒரு பக்கம் தடுக்கிறது
நாளை நாளை என்று சொல்லாதே
நாளை என்ன ஆகும் தெரியாதே

வீட்டில் ஒரு வேஷம் தான்
வெளிய ஒரு வேஷம் தான்
இனி வேஷம் போட முடியாதே
மாட்டிகிட்டு நீ முழிக்காதே

O Mister Kollaikaraa – ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா Lyrics in English

O Mister Kollaikaran
o misdar kollaikkaaraa
o misdar kollaikkaaraa
o misdar sanntaikkaaraa
o misdar ponnnu paiththiyam
o misdar pana paiththiyam
iyaesappaa vara poraaru
niyaayantheerkka vara poraaru
intaikkae manam thirumpu
Yesuvai nee virumpu

oli oru pakkam ilukkirathu
irul oru pakkam thadukkirathu
naalai naalai entu sollaathae
naalai enna aakum theriyaathae

veettil oru vaesham thaan
veliya oru vaesham thaan
ini vaesham poda mutiyaathae
maattikittu nee mulikkaathae

PowerPoint Presentation Slides for the song O Mister Kollaikaraa – ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா PPT
O Mister Kollaikaraa PPT

O Mister Kollaikaraa – ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா Song Meaning

O Mister Kollaikaran
Oh Mr. Robber
Oh Mr. Robber
Oh Mr. Fighter
Oh Mr. Girl is crazy
Oh Mr. Money Madness
Jesus is coming
Come to judge
Repent today
You love Jesus

Light pulls to one side
Darkness blocks one side
Don't say tomorrow is tomorrow
I don't know what will happen tomorrow

It's just a disguise at home
It's just a disguise
Can't pretend anymore
Don't get stuck

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English