Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நொறுங்குட இருதயத்தை

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை

நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2

1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2
சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்
கடந்து வரும் – 2

2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2
கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி
உயர்த்திடுவார் – 2

Norungunda Iruthayathai – நொறுங்குட இருதயத்தை Lyrics in English

Norungunda iruthayathai – noraுnguda iruthayaththai noraுnguda iruthayaththai karamkonndu thaettiduvaar pilavunnda kanmalaiyil pukalidam unakku alivar – 2 1 . Unakkethiraay varum aayuthangal vaaykkaathae pokum – 2 saththuru sothanai neengividum unmael apishaekam kadanthu varum – 2 2 .ullaththin aalaththai arikintavar kannnnokki paththiduvaar – 2 kannnneerai thuruththiyil pitiththiduvaar unnai peyar solli uyarththiduvaar – 2

PowerPoint Presentation Slides for the song Norungunda Iruthayathai – நொறுங்குட இருதயத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நொறுங்குட இருதயத்தை PPT
Norungunda Iruthayathai PPT

நொறுங்குட இருதயத்தை Norungunda iruthayathai கரம்கொண்டு தேற்றிடுவார் பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் English