Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை
நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2
1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2
சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்
கடந்து வரும் – 2
2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2
கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி
உயர்த்திடுவார் – 2
Norungunda Iruthayathai – நொறுங்குட இருதயத்தை Lyrics in English
Norungunda iruthayathai – noraுnguda iruthayaththai
Noraுnguda iruthayaththai karamkonndu thaettiduvaar
Pilavunnda kanmalaiyil pukalidam unakku alivar – 2
1 . Unakkethiraay varum aayuthangal vaaykkaathae pokum – 2
Saththuru sothanai neengividum unmael apishaekam
Kadanthu varum – 2
2 .ullaththin aalaththai arikintavar kannnnokki paththiduvaar – 2
Kannnneerai thuruththiyil pitiththiduvaar unnai peyar solli
Uyarththiduvaar – 2
PowerPoint Presentation Slides for the song Norungunda Iruthayathai – நொறுங்குட இருதயத்தை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Norungunda Iruthayathai – நொறுங்குட இருதயத்தை PPT
Norungunda Iruthayathai PPT

