Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பினால் வந்த தேவன்

அன்பினால் வந்த தேவன்
அகிலமும் ஆளுகின்ற தேவன்
இயேசுவாக பிறந்து
ஆயிரம் நாமம் கோண்ட தேவன்

உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,
சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2

பூமியை படைத்த தேவன்
சகலமும் உண்டாக்கின தேவன்
இந்த உலகின் பாவங்களுக்காய்
சிலுவையை சுமந்து கொண்ட தேவன்

மேய்பரே, நேசரே, கர்த்தரே,
தோழனே, நண்பனே, என் இன்பமே – 2

அன்பினால் வந்த தேவன்
அகிலமும் ஆளுகின்ற தேவன்
இயேசுவுக்காக பிறந்து
ஆயிரம் நாமம் கோண்ட தேவன்

உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,
சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2

Norman J. Sinappen Lyrics in English

Anpinaal vantha Dhevan akilamum aalukinta Dhevan Yesuvaaka piranthu aayiram naamam konnda Dhevan uyarnthavar, periyavar, alakaanavar, siranthavar, pataiththavar, en aanndavar – 2 poomiyai pataiththa Dhevan sakalamum unndaakkina Dhevan intha ulakin paavangalukkaay siluvaiyai sumanthu konnda Dhevan maeyparae, naesarae, karththarae, tholanae, nannpanae, en inpamae – 2 anpinaal vantha Dhevan akilamum aalukinta Dhevan Yesuvukkaaka piranthu aayiram naamam konnda Dhevan uyarnthavar, periyavar, alakaanavar, siranthavar, pataiththavar, en aanndavar – 2

PowerPoint Presentation Slides for the song Norman J. Sinappen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பினால் வந்த தேவன் PPT
Anbinaal Vanthe Thevan, PPT

தேவன் அன்பினால் அகிலமும் ஆளுகின்ற பிறந்து ஆயிரம் நாமம் கோண்ட உயர்ந்தவர் பெரியவர் அழகானவர் சிறந்தவர் படைத்தவர் ஆண்டவர் இயேசுவாக பூமியை படைத்த சகலமும் English