Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbinaal Vanthe Thevan, - அன்பினால் வந்த தேவன்

அன்பினால் வந்த தேவன்
அகிலமும் ஆளுகின்ற தேவன்
இயேசுவாக பிறந்து
ஆயிரம் நாமம் கோண்ட தேவன்

உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,
சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2

பூமியை படைத்த தேவன்
சகலமும் உண்டாக்கின தேவன்
இந்த உலகின் பாவங்களுக்காய்
சிலுவையை சுமந்து கொண்ட தேவன்

மேய்பரே, நேசரே, கர்த்தரே,
தோழனே, நண்பனே, என் இன்பமே – 2

அன்பினால் வந்த தேவன்
அகிலமும் ஆளுகின்ற தேவன்
இயேசுவுக்காக பிறந்து
ஆயிரம் நாமம் கோண்ட தேவன்

உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,
சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2

Norman J. Sinappen Lyrics in English

Anpinaal vantha Dhevan akilamum aalukinta Dhevan Yesuvaaka piranthu aayiram naamam konnda Dhevan uyarnthavar, periyavar, alakaanavar, siranthavar, pataiththavar, en aanndavar – 2 poomiyai pataiththa Dhevan sakalamum unndaakkina Dhevan intha ulakin paavangalukkaay siluvaiyai sumanthu konnda Dhevan maeyparae, naesarae, karththarae, tholanae, nannpanae, en inpamae – 2 anpinaal vantha Dhevan akilamum aalukinta Dhevan Yesuvukkaaka piranthu aayiram naamam konnda Dhevan uyarnthavar, periyavar, alakaanavar, siranthavar, pataiththavar, en aanndavar – 2

PowerPoint Presentation Slides for the song Norman J. Sinappen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbinaal Vanthe Thevan, – அன்பினால் வந்த தேவன் PPT
Anbinaal Vanthe Thevan, PPT

தேவன் அன்பினால் அகிலமும் ஆளுகின்ற பிறந்து ஆயிரம் நாமம் கோண்ட உயர்ந்தவர் பெரியவர் அழகானவர் சிறந்தவர் படைத்தவர் ஆண்டவர் இயேசுவாக பூமியை படைத்த சகலமும் தமிழ்