Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) — நெஞ்சத்திலே

2. குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) — நெஞ்சத்திலே

Nenjaththilae Thooymaiyunntoo Lyrics in English

nenjaththilae thooymaiyunntoo
Yesu varukiraar
norungunnda nenjaththaiyae
Yesu alaikkiraar

1. varunthi sumakkum paavam
unnaik kotiya irulil serkkum
seytha paavam ini pothum
avar paatham vanthu serum ( 2 ) — nenjaththilae

2. kuruthi sinthum nenjam
unnaik koornthu Nnokkum kannkal
seytha paavam ini pothum
avar paatham vanthu serum ( 2 ) — nenjaththilae

PowerPoint Presentation Slides for the song Nenjaththilae Thooymaiyunntoo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெஞ்சத்திலே தூய்மையுண்டோ PPT
Nenjaththilae Thooymaiyunntoo PPT

நெஞ்சத்திலே பாவம் இயேசு உன்னைக் செய்த இனி போதும் பாதம் சேரும் தூய்மையுண்டோ வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே அழைக்கிறார் வருந்தி சுமக்கும் கொடிய இருளில் English