Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரே நிரந்தர உறவே

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave

நீரே நிரந்தர உறவே
இயேசுவே இயேசுவே
மாறா மகிமையும் உமக்கே
இயேசுவே….

உமதன்பை நானும் நினைத்திருப்பேன்
உமதன்பை பாடி மகிழ்ந்திருப்பேன்
உமதன்பின் சாட்சி என உணர்ந்தேன்
மறவேன்…. உம்மையே…- நீரே நிரந்தர

1.நோயில் படுத்த போதும்
தேடி அணைத்தீர் தேவன் நீரே
உம்மை மறந்த போதும்
என்னை நீரோ மறந்ததில்லை
இதுவரை நானும் அறிந்திட்டத்தில்
உமதன்பு தானே அதிசயமே
நேசமான தேவன் நீரே தானே
ஆவலோடு சாட்சியாவேன் நானே-நீரே நிரந்தர

2.வாதை தொடர்ந்த போதும்
தேவை அறிந்து தேற்றினீரே
கண்ணீர் வடிந்த நேரம்
அன்னையாகி அணைத்து கொண்டீர்
எதுவந்த போதும் பயமில்லையே
உமதன்பு தானே பரவசமே
பாரம் நீங்க தோளில் தாங்குவீரே
பாசப் பார்வையாலே தேற்றுவீரே-நீரே நிரந்தர

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave Lyrics in English

neerae niranthara uravae – Neere Niranthara Urave

neerae niranthara uravae
Yesuvae Yesuvae
maaraa makimaiyum umakkae
Yesuvae….

umathanpai naanum ninaiththiruppaen
umathanpai paati makilnthiruppaen
umathanpin saatchi ena unarnthaen
maravaen…. ummaiyae…- neerae niranthara

1.Nnoyil paduththa pothum
thaeti annaiththeer thaevan neerae
ummai marantha pothum
ennai neero maranthathillai
ithuvarai naanum arinthittaththil
umathanpu thaanae athisayamae
naesamaana thaevan neerae thaanae
aavalodu saatchiyaavaen naanae-neerae niranthara

2.vaathai thodarntha pothum
thaevai arinthu thaettineerae
kannnneer vatintha naeram
annaiyaaki annaiththu konnteer
ethuvantha pothum payamillaiyae
umathanpu thaanae paravasamae
paaram neenga tholil thaanguveerae
paasap paarvaiyaalae thaettuveerae-neerae niranthara

PowerPoint Presentation Slides for the song நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரே நிரந்தர உறவே PPT
Neere Niranthara Urave PPT

நீரே நிரந்தர போதும் தானே உறவே இயேசுவே உமதன்பை நானும் தேவன் உமதன்பு Neere Niranthara Urave மாறா மகிமையும் உமக்கே இயேசுவே… நினைத்திருப்பேன் பாடி English