Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரே என் உணவு நீரே என் உறவு

நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே
என்றும் மாறாத மறையாத நேசமே
உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா

வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும்
மழை போல வழமானதே வானின்று வந்த
உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக
வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா

உனை உண்டு நான் காணும் பலனானது உந்தன் துணைகொண்டு
துயர் வெல்லும் திரமாகுமே தாவீதின் கவன்போல்
மோசேயின் கோல் போல் உனைநம்பும் என்னில் செயலாற்றவா
உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா

Neere En Unauv Neere En Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு Lyrics in English

neerae en unavu neerae en uravu neerae en vaalvu Yesuvae
entum maaraatha maraiyaatha naesamae
uyiraaka vaa en unavaaka vaa virunthaaka vaa thiru virunthaaka vaa

vaanintu varum yaavum nalamaanathae emmai vaalvikkum
malai pola valamaanathae vaanintu vantha
unathuyir udalum nalamaakumae enakku amuthaakumae uyiraaka
vaa en unavaaka vaa virunthaaka vaa thiru virunthaaka vaa

unai unndu naan kaanum palanaanathu unthan thunnaikonndu
thuyar vellum thiramaakumae thaaveethin kavanpol
moseyin kol pol unainampum ennil seyalaattavaa
uyiraaka vaa en unavaaka vaa virunthaaka vaa thiru virunthaaka vaa

PowerPoint Presentation Slides for the song Neere En Unauv Neere En Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரே என் உணவு நீரே என் உறவு PPT
Neere En Unauv Neere En Urauv PPT

English