Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரே போதும் நீரே போதும்

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)

கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர்
உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) – நீரே போதும்

சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2)
-நீரே போதும்

பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர்
கேதுருபோல வளரச் செய்வீர் (2)
-நீரே போதும்

இயேசு நீரே நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)
-நீரே போதும்

Neerae Podhum Neerae Podhum  Lyrics in English

Neerae pothum neerae pothum neerae pothum Yesuvae (2) kalukaippola ennai elumpach seyveer uyarangalil ennai parakkach seyveer (2) – neerae pothum singaththin pillaiyaay enai maattineer saaththaanai jeyiththidum pelan aliththeer (2) -neerae pothum panaiyaippola ennai selikkach seyveer kaethurupola valarach seyveer (2) -neerae pothum Yesu neerae neerae pothum neerae pothum Yesuvae (2) -neerae pothum

PowerPoint Presentation Slides for the song Neerae Podhum Neerae Podhum 

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரே போதும் நீரே போதும் PPT
Neerae Podhum Neerae Podhum  PPT

நீரே போதும் செய்வீர் என்னை இயேசுவே கழுகைப்போல எழும்பச் உயரங்களில் பறக்கச் சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர் சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் பனையைப்போல செழிக்கச் English