நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)
கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர்
உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) – நீரே போதும்
சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2)
-நீரே போதும்
பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர்
கேதுருபோல வளரச் செய்வீர் (2)
-நீரே போதும்
இயேசு நீரே நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)
-நீரே போதும்
Neerae Podhum Neerae Podhum Lyrics in English
Neerae pothum neerae pothum neerae pothum Yesuvae (2) kalukaippola ennai elumpach seyveer uyarangalil ennai parakkach seyveer (2) – neerae pothum singaththin pillaiyaay enai maattineer saaththaanai jeyiththidum pelan aliththeer (2) -neerae pothum panaiyaippola ennai selikkach seyveer kaethurupola valarach seyveer (2) -neerae pothum Yesu neerae neerae pothum neerae pothum Yesuvae (2) -neerae pothum
PowerPoint Presentation Slides for the song Neerae Podhum Neerae Podhum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerae Podhum Neerae Podhum – நீரே போதும் நீரே போதும் PPT
Neerae Podhum Neerae Podhum PPT

