Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் வந்தால்தான் விடுதலை

Neer Vanthaalthaan Viduthalai – நீர் வந்தால்தான் விடுதலை

நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் – 2

எங்கள் தேவன் வல்லவரே
என்றும் விடுதலை தருபவரே விடுவித்தாலும் இல்லாமற் போனாலும்
எங்கள் தேவனை ஆராதிப்போம் – 2
எரிகின்ற அக்கினியில் இறகிங்கிடுவார்
ராஜாவின் கையிக்குதப்புவிப்பார் – 2

எங்களை மீட்க வந்தவரே
எங்கள் அழுகுரல் கேட்டவறே – 2
எகிப்திலிருந்து மீட்டிரையா
என்றென்றுமாய் உம்மை ஆராதிக்க – 2
செங்கடல் நடுவில் இறங்கி நீரே
பார்வோனின் சேனையை அழித்தவரே – 2

பாவம் போக்கவந்தவரே
பரிந்து பேசும் இரட்சகரே – 2
பாவத்திலிருந்து தூக்கினீரே
பரிசுத்தரே உம்மை ஆராதிக்க – 2
சிலுவையில் எனக்காய் ஜீவன் தந்தீர்
சீயோனில் என்னை சேர்த்திடவே – 2

Neer Vanthaalthaan Viduthalai – நீர் வந்தால்தான் விடுதலை Lyrics in English

Neer Vanthaalthaan Viduthalai – neer vanthaalthaan viduthalai

neer vanthaalthaan viduthalai
neer vanthaalthaan meetpu
neer vanthaalthaan iratchippu
ummai vaarumente alaikkirom – 2

engal thaevan vallavarae
entum viduthalai tharupavarae viduviththaalum illaamar ponaalum
engal thaevanai aaraathippom – 2
erikinta akkiniyil irakingiduvaar
raajaavin kaiyikkuthappuvippaar – 2

engalai meetka vanthavarae
engal alukural kaettavatae – 2
ekipthilirunthu meettiraiyaa
ententumaay ummai aaraathikka – 2
sengadal naduvil irangi neerae
paarvonin senaiyai aliththavarae – 2

paavam pokkavanthavarae
parinthu paesum iratchakarae – 2
paavaththilirunthu thookkineerae
parisuththarae ummai aaraathikka – 2
siluvaiyil enakkaay jeevan thantheer
seeyonil ennai serththidavae – 2

PowerPoint Presentation Slides for the song Neer Vanthaalthaan Viduthalai – நீர் வந்தால்தான் விடுதலை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் வந்தால்தான் விடுதலை PPT
Neer Vanthaalthaan Viduthalai PPT

நீர் வந்தால்தான் விடுதலை உம்மை எங்கள் ஆராதிக்க Neer Vanthaalthaan Viduthalai மீட்பு இரட்சிப்பு வாருமென்றே அழைக்கிறோம் தேவன் வல்லவரே தருபவரே விடுவித்தாலும் இல்லாமற் போனாலும் English