Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் எந்தன் கோட்டை

1. நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் துருகம்
நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே
நீர் எங்கள் ராஜா
சாரோனின் ரோஜா – இயேசுவே

உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் போற்றுவேன்
உம்மையே நான் புகழுவேன்-2

2. நீர் பரிசுத்த தேவன்
நீர் மகத்துவ தேவன்
நீர் வல்லமை தேவன் – இயேசுவே
நீர் எங்கள் சத்தியம்
நீர் எங்கள் நித்தியம்
நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே

உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் வாழ்த்துவேன்
உம்மையே நான் வணங்கிடுவேன்-2

Neer Enthan Kottai Lyrics in English

1. Neer enthan kottaை neer enthan thurukam neer enthan thanjam – Yesuvae neer engal raajaa saaronin rojaa – Yesuvae ummaippol oruvar illai umakku eedaay Dhevan illai (2) – neer ummaiyae naan pottaுvaen ummaiyae naan pukaluvaen-2 2. Neer Parisuththa Dhevan neer makaththuva Dhevan neer vallamai Dhevan – Yesuvae neer engal saththiyam neer engal niththiyam neer engal jeevan – Yesuvae ummaippol oruvar illai umakku eedaay Dhevan illai (2) – neer ummaiyae naan vaalththuvaen ummaiyae naan vanangiduvaen-2

PowerPoint Presentation Slides for the song Neer Enthan Kottai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் எந்தன் கோட்டை PPT
Neer Enthan Kottai PPT

எங்கள் எந்தன் தேவன் நீர் இயேசுவேநீர் இயேசுவே உம்மைப்போல் ஒருவர் இல்லைஉமக்கு ஈடாய் இல்லை நீர்உம்மையே தேவன்நீர் கோட்டைநீர் துருகம்நீர் தஞ்சம் ராஜாசாரோனின் ரோஜா English