1. நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் துருகம்
நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே
நீர் எங்கள் ராஜா
சாரோனின் ரோஜா – இயேசுவே
உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் போற்றுவேன்
உம்மையே நான் புகழுவேன்-2
2. நீர் பரிசுத்த தேவன்
நீர் மகத்துவ தேவன்
நீர் வல்லமை தேவன் – இயேசுவே
நீர் எங்கள் சத்தியம்
நீர் எங்கள் நித்தியம்
நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே
உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் வாழ்த்துவேன்
உம்மையே நான் வணங்கிடுவேன்-2
Neer Enthan Kottai Lyrics in English
1. Neer enthan kottaை
Neer enthan thurukam
Neer enthan thanjam – Yesuvae
Neer engal raajaa
Saaronin rojaa – Yesuvae
Ummaippol oruvar illai
Umakku eedaay Dhevan illai (2) – neer
Ummaiyae naan pottaுvaen
Ummaiyae naan pukaluvaen-2
2. Neer Parisuththa Dhevan
Neer makaththuva Dhevan
Neer vallamai Dhevan – Yesuvae
Neer engal saththiyam
Neer engal niththiyam
Neer engal jeevan – Yesuvae
Ummaippol oruvar illai
Umakku eedaay Dhevan illai (2) – neer
Ummaiyae naan vaalththuvaen
Ummaiyae naan vanangiduvaen-2
PowerPoint Presentation Slides for the song Neer Enthan Kottai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Enthan Kottai – நீர் எந்தன் கோட்டை PPT
Neer Enthan Kottai PPT

