🏠  Lyrics  Chords  Bible 

நீங்க போதும் இயேசப்பா PPT

நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
 
1.   எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என்
 
2.   புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் – நான்
 
3.   அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் – உம்
 
4.   தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – நான்


Neenka Poethum Iyaesappaa PowerPoint



நீங்க போதும் இயேசப்பா

நீங்க போதும் இயேசப்பா PPT

Download Neenka Poethum Iyaesappaa Tamil PPT