Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீ என்னுடையவன்

நீ என்னுடையவன்
என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே
என்னை மீட்டிரையா -2

அழைத்தவரே
என்னை அழைத்தவரே
பெயர் சொல்லி
என்னை அழைத்தவரே -2

ஓடிய என்னையும்
அழைத்து வந்து
உம்மை ஓயாமல் துதிக்க
வைத்தீரையா -2 -நீ

மறுதலித்த
என்னை தேடி வந்து
மறுபடியும் ஊழியம்
தந்தீரையா -2 -நீ

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் Lyrics in English

Nee ennutaiyavan entu sonneeraiyaa intha ulakaththilae ennai meettiraiyaa -2 alaiththavarae ennai alaiththavarae peyar solli ennai alaiththavarae -2 otiya ennaiyum alaiththu vanthu ummai oyaamal thuthikka vaiththeeraiyaa -2 -nee maraுthaliththa ennai thaeti vanthu maraுpatiyum ooliyam thantheeraiyaa -2 -nee

PowerPoint Presentation Slides for the song Nee Ennudaiyavan – நீ என்னுடையவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீ என்னுடையவன் PPT
Nee Ennudaiyavan PPT

என்னை அழைத்தவரே என்னுடையவன் சொன்னீரையா உலகத்திலே மீட்டிரையா பெயர் சொல்லி ஓடிய என்னையும் அழைத்து உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா மறுதலித்த தேடி மறுபடியும் ஊழியம் English