Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்-2

ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2

1.நம் பாவங்களை போக்கினார்
சாபங்களை நீக்கினார்
பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்-2-ஆட்டம் ஆடி

2.எனக்காக பிறந்தாரே
எனக்காக மரித்தாரே
எனக்காக உயிர்த்தாரே நான் வாழவே-2-ஆட்டம் ஆடி

Aattam Aadi Kondaduvom – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் Lyrics in English

Aattam aati konndaaduvom paalakan Yesuvai pukalnthiduvom-2 Parisuththa Dhevan paaril vanthaarae oorengum poy parai saattiduvom-2 aattam aati paattuppaati paalakan Yesuvai pukalnthiduvom-2 1.nam paavangalai pokkinaar saapangalai neekkinaar Parisuththamaay maattinaarae paadiduvom-2-aattam aati 2.enakkaaka piranthaarae enakkaaka mariththaarae enakkaaka uyirththaarae naan vaalavae-2-aattam aati

PowerPoint Presentation Slides for the song Aattam Aadi Kondaduvom – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் PPT
Aattam Aadi Kondaduvom PPT

ஆடி எனக்காக ஆட்டம் பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் கொண்டாடுவோம் பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம் பாட்டுப்பாடி நம் பாவங்களை போக்கினார் English