Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது

நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
உலகில் வெளிச்சம் தந்தது
வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
வாழ்க்கையிலே ஒளி தந்தது

இம்மானுவேல் தேவனை
மண்ணில் வந்த வேந்தனை
மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
தேவனை மண்ணில் வந்த ராஜனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

உயிரை தந்த தேவனே
உயிரோடு கலந்த தேவனே

அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

Natchathiram vanthathu Lyrics in English

Natchaththiram vanthathu vaanil uthiththelunthathu ulakil velichcham thanthathu vaalkkaiyilae vanthathu valikaatta vanthathu vaalkkaiyilae oli thanthathu immaanuvael thaevanai mannnnil vantha vaenthanai makilvudan paadiduvaen naan thaevaathi thaevanai mannnnil vantha raajanai vaalnaalellaam paadiduvaen naan uyirai thantha thaevanae uyirodu kalantha thaevanae anpaana thaevanae aaruyir nannpanae makilvudan paadiduvaen naan ivvulaka raajanai eekaiyin mannanai vaalnaalellaam paadiduvaen naan

PowerPoint Presentation Slides for the song Natchathiram vanthathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது PPT
Natchathiram Vanthathu PPT

பாடிடுவேன் வந்தது தேவனே தந்தது வாழ்க்கையிலே தேவனை மண்ணில் மகிழ்வுடன் ராஜனை வாழ்நாளெல்லாம் நட்சத்திரம் வானில் உதித்தெழுந்தது உலகில் வெளிச்சம் வழிகாட்ட ஒளி இம்மானுவேல் வேந்தனை English