Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நானே மெய் தேவனாம்

நானே மெய் தேவனாம்
மகிமை அருளி செய்வேன்
சீயோன் களிப்பாய்
எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய்

தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்
சுமந்துமே காத்திடுவேன்
நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்
துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 – நானே

எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே
எனக்கென்றும் செவிகொடுப்பாய்
உன்னை உயர்த்துவேன்
மேன்மைப்படுத்துவேன் – 2 – நானே

எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்
விடுதலை அளித்திடுவேன்
மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை
களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2 – நானே

நானே மெய் தேவனாம் -Nane Mei Devanaam Lyrics in English

Naanae mey thaevanaam makimai aruli seyvaen seeyon kalippaay enthan iratchippai kanndiduvaay thanthai polavae thaangi aenthuvaen sumanthumae kaaththiduvaen nampi aekuvaay nanmai seykuvaen thunnaiyae ennaalumae Alleluya -2 – naanae enthan yosanai entum nilaiththidumae enakkentum sevikoduppaay unnai uyarththuvaen maenmaippaduththuvaen – 2 – naanae enthan iratchippai entum kaanuvaay viduthalai aliththiduvaen makimai velippadum therinthaen unnai kalippaay ennaalumae – allae – 2 – naanae

PowerPoint Presentation Slides for the song நானே மெய் தேவனாம் -Nane Mei Devanaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நானே மெய் தேவனாம் PPT
Nane Mei Devanaam PPT

நானே எந்தன் மகிமை களிப்பாய் இரட்சிப்பை எந்நாளுமே உன்னை மெய் தேவனாம் அருளி செய்வேன் சீயோன் கண்டிடுவாய் தந்தை போலவே தாங்கி ஏந்துவேன் சுமந்துமே காத்திடுவேன் English