Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nane Mei Devanaam - நானே மெய் தேவனாம்

நானே மெய் தேவனாம்
மகிமை அருளி செய்வேன்
சீயோன் களிப்பாய்
எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய்

தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்
சுமந்துமே காத்திடுவேன்
நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்
துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 – நானே

எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே
எனக்கென்றும் செவிகொடுப்பாய்
உன்னை உயர்த்துவேன்
மேன்மைப்படுத்துவேன் – 2 – நானே

எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்
விடுதலை அளித்திடுவேன்
மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை
களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2 – நானே

நானே மெய் தேவனாம் -Nane Mei Devanaam Lyrics in English

Naanae mey thaevanaam makimai aruli seyvaen seeyon kalippaay enthan iratchippai kanndiduvaay thanthai polavae thaangi aenthuvaen sumanthumae kaaththiduvaen nampi aekuvaay nanmai seykuvaen thunnaiyae ennaalumae Alleluya -2 – naanae enthan yosanai entum nilaiththidumae enakkentum sevikoduppaay unnai uyarththuvaen maenmaippaduththuvaen – 2 – naanae enthan iratchippai entum kaanuvaay viduthalai aliththiduvaen makimai velippadum therinthaen unnai kalippaay ennaalumae – allae – 2 – naanae

PowerPoint Presentation Slides for the song நானே மெய் தேவனாம் -Nane Mei Devanaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nane Mei Devanaam – நானே மெய் தேவனாம் PPT
Nane Mei Devanaam PPT

நானே எந்தன் மகிமை களிப்பாய் இரட்சிப்பை எந்நாளுமே உன்னை மெய் தேவனாம் அருளி செய்வேன் சீயோன் கண்டிடுவாய் தந்தை போலவே தாங்கி ஏந்துவேன் சுமந்துமே காத்திடுவேன் தமிழ்