Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பிவந்தேன் மேசையா நான்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே; திவ்ய
சரணம்!þசரணம்! சரணமையா, நான்
நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே தஞ்சமே
தருவனே – வரு
தாவீது குமரகுரு பரமனுவேலே,
நம்பி வந்தேனே – நான்

2. நின்பாத தரிசனம் அன்பான
கரிசனம் – நித
நிதசரி தொழுவதிதம் என
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர், வேதனே,
சிறுமைதீர் – அதி
நலம் மிகு உனதிரு திருஅடி
அருளே, நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே,
கோவியில் கோவியே; கன
பரிவுடன் அருள்புரி, அகல
விடாதே; நம்பிவந்தேனே

5. ஆதி ஓலோலமே,
பாதுகா காலமே; உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்

மெத்த, நம்பிவந்தேனே!

Nampivanthen Mesaiyaa Lyrics in English

Nampivanthaen, maesaiyaa, naan nampivanthaenae; thivya saranam!þsaranam! Saranamaiyaa, naan nampivanthaenae 1. Thampiraan oruvanae thanjamae tharuvanae – varu David kumarakuru paramanuvaelae, nampi vanthaenae – naan 2. Ninpaatha tharisanam anpaana karisanam – nitha nithasari tholuvathitham ena uraுthiyil nampivanthaenae – naan 3. Naathanae kirupaikoor, vaethanae, siraுmaitheer – athi nalam miku unathiru thiruati arulae, nampivanthaenae – naan 4. Paaviyil paaviyae, koviyil koviyae; kana parivudan arulpuri, akala vidaathae; nampivanthaenae 5. Aathi ololamae, paathukaa kaalamae; una thatimaikal paduthuyar avathikal meththa, nampivanthaenae!

PowerPoint Presentation Slides for the song Nampivanthen Mesaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பிவந்தேன் மேசையா நான் PPT
Nampivanthen Mesaiyaa PPT

Nampivanthen Mesaiyaa Song Meaning

Believed, table, I
Trust me; Divine
Stanza!þSaranam! Surrender, I am
Trust me

1. Dhampiran alone is refuge
Daruvane – Come
David Kumaraguru Paramanuele,
I have come to believe

2. Ninpada Darshan is loving
Karisanam – Nita
As daily prayer
Trusting in certainty - I

3. Nathane Krubaikur, Vedane,
Sirumaithir – Att
Hello sir
Grace, trusting – I am

4. Sinner among sinners,
Kovi in Kovi; Cubic
Bless with compassion, Akala
Don't let go; Trust me

5. Adi Ololame,
Baduka period itself; your
Obesity is a serious problem

Metha, trust me!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம்பிவந்தேனே நான்நம்பிவந்தேனே நம்பிவந்தேன் மேசையா திவ்யசரணம்þசரணம் சரணமையா தம்பிரான் ஒருவனே தஞ்சமேதருவனே வருதாவீது குமரகுரு பரமனுவேலேநம்பி வந்தேனே நின்பாத தரிசனம் அன்பானகரிசனம் நிதநிதசரி தொழுவதிதம் எனஉறுதியில் English