நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே; திவ்ய
சரணம்!þசரணம்! சரணமையா, நான்
நம்பிவந்தேனே
1. தம்பிரான் ஒருவனே தஞ்சமே
தருவனே – வரு
தாவீது குமரகுரு பரமனுவேலே,
நம்பி வந்தேனே – நான்
2. நின்பாத தரிசனம் அன்பான
கரிசனம் – நித
நிதசரி தொழுவதிதம் என
உறுதியில் நம்பிவந்தேனே – நான்
3. நாதனே கிருபைகூர், வேதனே,
சிறுமைதீர் – அதி
நலம் மிகு உனதிரு திருஅடி
அருளே, நம்பிவந்தேனே – நான்
4. பாவியில் பாவியே,
கோவியில் கோவியே; கன
பரிவுடன் அருள்புரி, அகல
விடாதே; நம்பிவந்தேனே
5. ஆதி ஓலோலமே,
பாதுகா காலமே; உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த, நம்பிவந்தேனே!
Nampivanthen Mesaiyaa Lyrics in English
Nampivanthaen, maesaiyaa, naan nampivanthaenae; thivya saranam!þsaranam! Saranamaiyaa, naan nampivanthaenae 1. Thampiraan oruvanae thanjamae tharuvanae – varu David kumarakuru paramanuvaelae, nampi vanthaenae – naan 2. Ninpaatha tharisanam anpaana karisanam – nitha nithasari tholuvathitham ena uraுthiyil nampivanthaenae – naan 3. Naathanae kirupaikoor, vaethanae, siraுmaitheer – athi nalam miku unathiru thiruati arulae, nampivanthaenae – naan 4. Paaviyil paaviyae, koviyil koviyae; kana parivudan arulpuri, akala vidaathae; nampivanthaenae 5. Aathi ololamae, paathukaa kaalamae; una thatimaikal paduthuyar avathikal meththa, nampivanthaenae!
PowerPoint Presentation Slides for the song Nampivanthen Mesaiyaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nampivanthen Mesaiyaa – நம்பிவந்தேன் மேசையா நான் PPT
Nampivanthen Mesaiyaa PPT
Nampivanthen Mesaiyaa Song Meaning
Believed, table, I
Trust me; Divine
Stanza!þSaranam! Surrender, I am
Trust me
1. Dhampiran alone is refuge
Daruvane – Come
David Kumaraguru Paramanuele,
I have come to believe
2. Ninpada Darshan is loving
Karisanam – Nita
As daily prayer
Trusting in certainty - I
3. Nathane Krubaikur, Vedane,
Sirumaithir – Att
Hello sir
Grace, trusting – I am
4. Sinner among sinners,
Kovi in Kovi; Cubic
Bless with compassion, Akala
Don't let go; Trust me
5. Adi Ololame,
Baduka period itself; your
Obesity is a serious problem
Metha, trust me!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம்பிவந்தேனே நான்நம்பிவந்தேனே நம்பிவந்தேன் மேசையா திவ்யசரணம்þசரணம் சரணமையா தம்பிரான் ஒருவனே தஞ்சமேதருவனே வருதாவீது குமரகுரு பரமனுவேலேநம்பி வந்தேனே நின்பாத தரிசனம் அன்பானகரிசனம் நிதநிதசரி தொழுவதிதம் எனஉறுதியில் தமிழ்
