நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் – இந்த
நானிலத்தில் வேறு தெய்வமில்லை – நம்
1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியமுள்ளது எனப்படுமாம் – நம்
2. பாவமறியாத பரிசுத்தராம் இயேசு
பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – நம்
3. பற்பல கிருபைகள் பகருகின்றார் – நாம்
கற்புடன் அவர் பணி செய்திடவே – நம்
4. கற்சிலை பேசுமோ வாய்திறந்து – நம்
கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – நம்
5. மறப்பாளோ தாய் தன் பாலகனை – நான்
மறப்பதில்லை என்றும் அன்பு தெய்வம் – நம்
6. ஏறெடுக்கும் நம் தேவைகட்கு – அவர்
மாறாமல் பதில் தரும் மகிபனவர் – நம்
7. சகலமும் படைத்த சர்வாதிகாரி – இயேசு
சகலமும் ஜெயித்திட்ட சர்தாரி – நம்
நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த – Nammudaya Deivam Yesuvallaal Intha Lyrics in English
nammutaiya theyvam Yesuvallaal – intha
naanilaththil vaetru theyvamillai – nam
1. karththarai theyvamaay konnda janam
paakkiyamullathu enappadumaam – nam
2. paavamariyaatha parisuththaraam Yesu
paavikalai iratchikka vanthavaraam – nam
3. parpala kirupaikal pakarukintar – naam
karpudan avar panni seythidavae – nam
4. karsilai paesumo vaaythiranthu – nam
karththar Yesu intum jeevikkiraar – nam
5. marappaalo thaay than paalakanai – naan
marappathillai entum anpu theyvam – nam
6. aeraெdukkum nam thaevaikatku – avar
maaraamal pathil tharum makipanavar – nam
7. sakalamum pataiththa sarvaathikaari – Yesu
sakalamum jeyiththitta sarthaari – nam
PowerPoint Presentation Slides for the song நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த – Nammudaya Deivam Yesuvallaal Intha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த PPT
Nammudaya Deivam Yesuvallaal Intha PPT
நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த – Nammudaya Deivam Yesuvallaal Intha Song Meaning
If our God is Jesus – this
There is no other deity in Nanilam – Nam
1. The people who worship God
It is said to be blessed – Nam
2. Jesus is the Holy One without sin
He who came to save sinners – Nam
3. Bestower of many graces – Naam
Let him work with chastity – Nam
4. The stone speaks with open mouth – Num
The Lord Jesus is still alive today - Nam
5. A mother forgets her child – Me
God of love never forgets - Nam
6. For our need to ascend – He
Mahipanavar who always answers – Nam
7. The Dictator who created everything – Jesus
Sardar who conquered everything – Nam
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம் இயேசு தெய்வம் சகலமும் நம்முடைய இயேசுவல்லால் நானிலத்தில் தெய்வமில்லை கர்த்தரை தெய்வமாய் ஜனம் பாக்கியமுள்ளது எனப்படுமாம் பாவமறியாத பரிசுத்தராம் பாவிகளை இரட்சிக்க வந்தவராம் பற்பல English
