Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல்லவரே வல்லவரே

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே

நல்லவரே வல்லவரே
இயேசு நாதரே
நன்மைகள் எந்தன் வாழ்வினில்
என்றும் செய்து மகிழ்வாரே
நன்றியோடு நன்றியோடு
உள்ளமே துதித்திடு
அவர் வார்த்தை மட்டுமே
வாழ்வினில் என்றும்
நிரந்தரமாமே

1) நெகிழப்பட்டதும்
கைவிடப்பட்டதும்
ஒருவரும் கடந்து நடவாததுமாய்
இருந்தேனே
நித்திய மாட்சிமையாக-என்னை
தலைமுறை தலைமுறையாய்
மகிழப் பண்ணினீரே

2) மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
கிருபையும் சமாதானம்
உன்னை விட்டு விலாகாதே
நித்திய கிருபையுடனே-எனக்கு
இரங்கிடும் தெய்வம் நீரே

3) ஆரவாரத்தோடும்
பிரதான தூதரோடும்
எக்காள சத்தத்தோடும்
வானத்திலே இறங்கிடுமே
ஆகாயத்தில் எடுத்துக்
கொள்வாரே – என்றும்
கர்த்தரோடு கூட இருப்போமே

Nallavarae Vallavarae – நல்லவரே வல்லவரே Lyrics in English

Nallavarae vallavarae – nallavarae vallavarae

nallavarae vallavarae
Yesu naatharae
nanmaikal enthan vaalvinil
entum seythu makilvaarae
nantiyodu nantiyodu
ullamae thuthiththidu
avar vaarththai mattumae
vaalvinil entum
nirantharamaamae

1) nekilappattathum
kaividappattathum
oruvarum kadanthu nadavaathathumaay
irunthaenae
niththiya maatchimaiyaaka-ennai
thalaimurai thalaimuraiyaay
makilap pannnnineerae

2) malaikal vilakinaalum
parvathangal peyarnthaalum
kirupaiyum samaathaanam
unnai vittu vilaakaathae
niththiya kirupaiyudanae-enakku
irangidum theyvam neerae

3) aaravaaraththodum
pirathaana thootharodum
ekkaala saththaththodum
vaanaththilae irangidumae
aakaayaththil eduththuk
kolvaarae – entum
karththarodu kooda iruppomae

PowerPoint Presentation Slides for the song Nallavarae Vallavarae – நல்லவரே வல்லவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்லவரே வல்லவரே PPT
Nallavarae Vallavarae PPT

English