🏠  Lyrics  Chords  Bible 

நாங்கள் பாவப் பாரத்தால் PPT

1. நாங்கள் பாவப் பாரத்தால்
கஸ்தியுற்றுச் சோருங்கால்
தாழ்மையாக உம்மையே
நோக்கி, கண்ணீருடனே
ஊக்கத்தோடு வாஞ்சையாய்
கெஞ்சும்போது, தயவாய்
சிந்தை வைத்து, இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே.


Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால் PowerPoint



நாங்கள் பாவப் பாரத்தால்

நாங்கள் பாவப் பாரத்தால் PPT

Download Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால் Tamil PPT