Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
மீட்படைய நொறுக்கப்பட்டீர்
நீதிமானாக்க பலியானீர்
நித்திய ஜீவன் தந்தீர்

அன்பே, பேரன்பே

காயப்பட்டீர் நான் சுகமாக
என் நோய்கள் நீங்கியதே
சுமந்து கொண்டீர் என் பாடுகள்
சுகமானேன் தழும்புகளால்

இம்மானுவேல் இயேசு ராஜா
இவ்வளவாய் அன்புகூர்ந்தீர்

சாபமானீர் என் சாபம் நீங்க
மீட்டீரே சாபத்தினின்று
ஆபிரக்காமின் ஆசிர்வாதங்கள்
பெற்றுக்கொண்டேன் சிலுவையினால்

ஏழ்மையானீர் சிலுவையிலே
செல்வந்தனாய் நான் வாழ
பிதா என்னை ஏற்றுக்கொள்ள
புறக்கணிக்கப்பட்டீரையா

மகிமையிலே நான் பங்கு பெற
அவமானம் அடைந்தீரையா
ஜீவன் பெற சாவை அடைந்தீரையா
முடிவில்லா வாழ்வு தந்தீர்

Naan mannippadaiya Lyrics in English

Naan mannippataiya neer thanntikkappattir meetpataiya noraுkkappattir neethimaanaakka paliyaaneer niththiya jeevan thantheeranpae, paeranpaekaayappattir naan sukamaaka en Nnoykal neengiyathae sumanthu konnteer en paadukal sukamaanaen thalumpukalaalimmaanuvael Yesu raajaa ivvalavaay anpukoorntheersaapamaaneer en saapam neenga meettirae saapaththinintu aapirakkaamin aasirvaathangal pettaுkkonntaen siluvaiyinaalaelmaiyaaneer siluvaiyilae selvanthanaay naan vaala pithaa ennai aettaுkkolla purakkannikkappattiraiyaamakimaiyilae naan pangu pera avamaanam ataintheeraiyaa jeevan pera saavai ataintheeraiyaa mutivillaa vaalvu thantheer

PowerPoint Presentation Slides for the song Naan mannippadaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் PPT
Naan Mannippadaiya PPT

Naan mannippadaiya Song Meaning

You were punished for me to forgive
You are broken to recover
You died to be righteous
You gave eternal life

Dear, Grandson

You're hurt, I'm fine
My diseases are gone
You carried my songs
Healed from scars

Immanuel Jesus is King
You loved me so much

You are cursed, my curse is gone
Get rid of the curse
The Blessings of Abraham
Received by the cross

You are poor on the cross
May I live richly
Father accept me
Are you neglected?

May I share in the glory
Are you ashamed?
Have you died to have life?
You gave endless life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜீவன் பெற அடைந்தீரையா மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் மீட்படைய நொறுக்கப்பட்டீர் நீதிமானாக்க பலியானீர் நித்திய தந்தீர்அன்பே பேரன்பேகாயப்பட்டீர் சுகமாக நோய்கள் நீங்கியதே சுமந்து கொண்டீர் பாடுகள் English