Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் பயப்படவே மாட்டேன்

பல்லவி

நான் பயப்படவே மாட்டேன்
என் தேவன் என்னோடு
நான் கலங்கிடவே மாட்டேன்
என் கர்த்தர் என்னோடு

அனுபல்லவி

பாடுவேன் பாடுவேன் பாடிடுவேன்
உம்மை துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்

சரணங்கள்

1. மரணம் வருவதாயிருந்தாலும் பயப்படவே மாட்டேன்
துன்பம் தொல்லைகள் வந்தாலும் பயப்படவே மாட்டேன்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அதனை ஜெயித்திடுவேன்
சாட்சியின் வசனத்தினால் சாத்தானை முறியடிப்பேன் – நான்

2. அக்கினி ஊடாய் நடந்தாலும் பயப்படவே மாட்டேன்
ஆபத்து இடையில் வந்தாலும் பயப்படவே மாட்டேன்
என் இயேசு எப்போதும் என்னோடு இருக்கின்றார்
என்னை அவர் தம் கரத்தால் தாங்கியே அணைத்திடுவார் – நான்

3. தீமை என்னை தொடர்ந்தாலும் பயப்படவே மாட்டேன்
சோதனை என்னை சூழ்ந்தாலும் பயப்படவே மாட்டேன்
வாக்குரைத்த வல்லவர் என்னோடு வருகின்றார்
வருகையில் அவரோடு நானும் பறந்திடுவென் – நான்

நான் பயப்படவே மாட்டேன் – Naan Bayapadave Mattean Lyrics in English

Pallavi

Naan payappadavae maattaேn
En Dhevan ennodu
Naan kalangidavae maattaேn
En Karththar ennodu

Anupallavi

Paaduvaen paaduvaen paadiduvaen
Ummai thuthippaen thuthippaen thuthiththiduvaen

Saranangal

1. Maranam varuvathaayirunthaalum payappadavae maattaேn
Thunpam thollaikal vanthaalum payappadavae maattaேn
Aattukkuttiyin iraththaththinaal athanai jeyiththiduvaen
Saatchiyin vasanaththinaal saaththaanai muriyatippaen – naan

2. Akkini oodaay nadanthaalum payappadavae maattaேn
Aapaththu itaiyil vanthaalum payappadavae maattaேn
En Yesu eppothum ennodu irukkintar
Ennai avar tham karaththaal thaangiyae annaiththiduvaar – naan

3. Theemai ennai thodarnthaalum payappadavae maattaேn
Sothanai ennai soolnthaalum payappadavae maattaேn
Vaakkuraiththa vallavar ennodu varukintar
Varukaiyil avarodu naanum paranthiduven – naan

PowerPoint Presentation Slides for the song நான் பயப்படவே மாட்டேன் – Naan Bayapadave Mattean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் பயப்படவே மாட்டேன் PPT
Naan Bayapadave Mattean PPT

மாட்டேன் பயப்படவே என்னோடு என்னை பாடுவேன் துதிப்பேன் வந்தாலும் பல்லவி தேவன் கலங்கிடவே கர்த்தர் அனுபல்லவி பாடிடுவேன் உம்மை துதித்திடுவேன் சரணங்கள் மரணம் வருவதாயிருந்தாலும் துன்பம் English