பல்லவி
நான் பயப்படவே மாட்டேன்
என் தேவன் என்னோடு
நான் கலங்கிடவே மாட்டேன்
என் கர்த்தர் என்னோடு
அனுபல்லவி
பாடுவேன் பாடுவேன் பாடிடுவேன்
உம்மை துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்
சரணங்கள்
1. மரணம் வருவதாயிருந்தாலும் பயப்படவே மாட்டேன்
துன்பம் தொல்லைகள் வந்தாலும் பயப்படவே மாட்டேன்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அதனை ஜெயித்திடுவேன்
சாட்சியின் வசனத்தினால் சாத்தானை முறியடிப்பேன் – நான்
2. அக்கினி ஊடாய் நடந்தாலும் பயப்படவே மாட்டேன்
ஆபத்து இடையில் வந்தாலும் பயப்படவே மாட்டேன்
என் இயேசு எப்போதும் என்னோடு இருக்கின்றார்
என்னை அவர் தம் கரத்தால் தாங்கியே அணைத்திடுவார் – நான்
3. தீமை என்னை தொடர்ந்தாலும் பயப்படவே மாட்டேன்
சோதனை என்னை சூழ்ந்தாலும் பயப்படவே மாட்டேன்
வாக்குரைத்த வல்லவர் என்னோடு வருகின்றார்
வருகையில் அவரோடு நானும் பறந்திடுவென் – நான்
நான் பயப்படவே மாட்டேன் – Naan Bayapadave Mattean Lyrics in English
Pallavi naan payappadavae maattaேn en Dhevan ennodu naan kalangidavae maattaேn en Karththar ennodu anupallavi paaduvaen paaduvaen paadiduvaen ummai thuthippaen thuthippaen thuthiththiduvaen saranangal 1. Maranam varuvathaayirunthaalum payappadavae maattaேn thunpam thollaikal vanthaalum payappadavae maattaேn aattukkuttiyin iraththaththinaal athanai jeyiththiduvaen saatchiyin vasanaththinaal saaththaanai muriyatippaen – naan 2. Akkini oodaay nadanthaalum payappadavae maattaேn aapaththu itaiyil vanthaalum payappadavae maattaேn en Yesu eppothum ennodu irukkintar ennai avar tham karaththaal thaangiyae annaiththiduvaar – naan 3. Theemai ennai thodarnthaalum payappadavae maattaேn sothanai ennai soolnthaalum payappadavae maattaேn vaakkuraiththa vallavar ennodu varukintar varukaiyil avarodu naanum paranthiduven – naan
PowerPoint Presentation Slides for the song நான் பயப்படவே மாட்டேன் – Naan Bayapadave Mattean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Bayapadave Mattean – நான் பயப்படவே மாட்டேன் PPT
Naan Bayapadave Mattean PPT

