பல்லவி
நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே – புகழ்
பாடுங்கள் பாடுங்கள் பாடுங்களே
அனுபல்லவி
பாடுறவே பரலோக மதை விட்டு
பாரினில் மனுவாய் வந்தவரை
சரணங்கள்
1. நேசமாய்க் காசினி நிந்தை யகற்றிட
பாச மனுவேலன் பாதமுற்று
மாசற்றுலகினில் மானிடனாய் வந்த
இயேசு நாயகனின் நாமமேற்று – நாடு
2. பூமிக்கு மேலுள்ள வானத்துக்குமுள்ள
தூரமாய் பாவம் தூர்த்து விட்டு
பூதல வாழ்விலே பீடறச் செய்த
புண்ணியவானான இயேசுவையே – நாடு
3. வல்லமை திரித்வ வானவனையே
சொல்லருங் கிருபைப் பிரதாபனையே
துல்லிபத்தில் ஞான தீபனையே! பெரும்
நன்மை யருளும் நம் நாதனையே – நாடு
Naadungal Naadungal Naadungalae – நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே Lyrics in English
pallavi
naadungal naadungal naadungalae – pukal
paadungal paadungal paadungalae
anupallavi
paaduravae paraloka mathai vittu
paarinil manuvaay vanthavarai
saranangal
1. naesamaayk kaasini ninthai yakattida
paasa manuvaelan paathamuttu
maasattulakinil maanidanaay vantha
Yesu naayakanin naamamaettu – naadu
2. poomikku maelulla vaanaththukkumulla
thooramaay paavam thoorththu vittu
poothala vaalvilae peedarach seytha
punnnniyavaanaana Yesuvaiyae – naadu
3. vallamai thirithva vaanavanaiyae
sollarung kirupaip pirathaapanaiyae
thullipaththil njaana theepanaiyae! perum
nanmai yarulum nam naathanaiyae – naadu
PowerPoint Presentation Slides for the song Naadungal Naadungal Naadungalae – நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே PPT
Naadungal Naadungal Naadungalae PPT