Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முதலாவது! எதிலும் முதலாவது!

முதலாவது! எதிலும் முதலாவது!
எங்கும் முதலாவது!
இயேசுவே முழு முதலாவது!
முதல் முதலாவது முழு முதலாவது! – 2
எதிலும் எங்கும்
முதல் முதலாவது – 2
என்றென்றும் இயேசுவே
முழு முதலாவது – 2

1. ஆரம்பம் நீர்தானது
ஆக்கல் உம் செயல்தானது
ஆளுமை மேலானது! – உம்
மாட்சிமை இணையற்றது!
ஞாலமும் உமதாமே
அகிலமே உமதாமே – 2
என்றும் எல்லாமே
உம் சொந்தமானதே –
முதல்

2. வாழ்வு உமதானது
ஆற்றலும் நீர் அளிப்பது
என் ஆசை நீர் தானது!
அழகும் நீர் தந்தது!
அறிவும் நீர்தாமே
வெற்றியும் நீர்தாமே – 2
மகிழ்வும் வளமும்
நீரன்றி வேறேது
– முதல்

3. இயேசு நீர் வாழ்கவே
என் இதயத்தில் நீர் வாழ்கவே
சிந்தையை நீர் ஆளுமே
என் தேகமும் உமதாகுமே!
ஆவி புகழ்பாட எல்லாம் நீராக – 2
தரணியின் மனிதரெல்லாம்
உம்பாதம் சரணாக –

முதல்

Muthalaavathu Ethilum Lyrics in English

Muthalaavathu! Ethilum muthalaavathu! Engum muthalaavathu! Yesuvae mulu muthalaavathu! Muthal muthalaavathu mulu muthalaavathu! – 2 ethilum engum muthal muthalaavathu – 2 ententum Yesuvae mulu muthalaavathu – 2 1. Aarampam neerthaanathu aakkal um seyalthaanathu aalumai maelaanathu! – um maatchimai innaiyattathu! Njaalamum umathaamae akilamae umathaamae – 2 entum ellaamae um sonthamaanathae – muthal 2. Vaalvu umathaanathu aattalum neer alippathu en aasai neer thaanathu! Alakum neer thanthathu! Arivum neerthaamae vettiyum neerthaamae – 2 makilvum valamum neeranti vaeraேthu – muthal 3. Yesu neer vaalkavae en ithayaththil neer vaalkavae sinthaiyai neer aalumae en thaekamum umathaakumae! Aavi pukalpaada ellaam neeraaka – 2 tharanniyin manitharellaam umpaatham sarannaaka – muthal

PowerPoint Presentation Slides for the song Muthalaavathu Ethilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முதலாவது! எதிலும் முதலாவது! PPT
Muthalaavathu Ethilum PPT

நீர் முதலாவது எதிலும் முழு முதலாவதுஎங்கும் முதலாவதுஇயேசுவே முதலாவதுமுதல் எங்கும்முதல் என்றென்றும் இயேசுவேமுழு ஆரம்பம் நீர்தானதுஆக்கல் உம் செயல்தானதுஆளுமை மேலானது உம்மாட்சிமை இணையற்றதுஞாலமும் உமதாமேஅகிலமே உமதாமே English