Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காதுல்ல பூவச்சி

காதுல்ல பூவச்சி
கண்ணால மயங்கவச்சி-2
பாவத்த குடிக்கவச்சி
கடவுள மறக்கவச்சி-2
பாதைய மாறவச்சி
சட்டத்த மீறவச்சி – 2
ஒழுக்கம் தவறவச்சி
அமைதியை இழக்கவச்சி – 2
சாகடிக்க வந்தானே
பொல்லாத சைத்தானே
வேரோடு அசைச்சானே
பொய்யப்பன் சைத்தானே – 2
ஐயோ அந்த வேதாளம் பலே
கில்லாடி அவனாலே மோசம்
போனோர் அநேகம்
கோடி – 2

2. காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப -2
நானு திருந்தல எம்மனசு
வருந்தல – 2
நல்லது தெரியல கெட்டது தெரியல-2
நெஞ்சில உறைக்கல கண்ணு
தொறக்கல – 2
வெளுத்தது பாலுன்னு
ஏமாந்து போனேனே
பாவத்தின் மாயையிலே
மயங்கிப் போனேனே – 2
ஐயோ! அம்மா தீரும் அந்த
ஆசைநொடி அதைத் தொடரும்
தேவகோபம் மோசமடி – 2

3. ஆண்டவன் ஒளிதானே
அகத்தின் இருள்போக்கும்
இயேசுவின் அருள்தானே
மீட்புக்கு வழிவகுக்கும் – 2
சிலுவையின் தியாகபலி
சாபத்தின் விஷம் முறிக்கும் – 2
பரிசுத்த பயந்தானே
பாவத்த வெறுக்க வைக்கும் –
2
நீதியின் சூரியன் உதிக்கும் நம்மேலே
அதன்கீடிந ஆரோக்யம் செழிக்கும்அப்பாலே-
2 ஆஹா! இந்த
சுபசெய்திஇனிப்பானசங்கதி
வாடாத மகிமைதானே நிலைநிற்கும்

சங்கதி-2

Kaathulla Povachchi Lyrics in English

Kaathulla poovachchi kannnnaala mayangavachchi-2 paavaththa kutikkavachchi kadavula marakkavachchi-2 paathaiya maaravachchi sattaththa meeravachchi – 2 olukkam thavaravachchi amaithiyai ilakkavachchi – 2 saakatikka vanthaanae pollaatha saiththaanae vaerodu asaichchaாnae poyyappan saiththaanae – 2 aiyo antha vaethaalam palae killaati avanaalae mosam ponor anaekam koti – 2 2. Kaathu kaetkala kadavulin echcharippa -2 naanu thirunthala emmanasu varunthala – 2 nallathu theriyala kettathu theriyala-2 nenjila uraikkala kannnu thorakkala – 2 veluththathu paalunnu aemaanthu ponaenae paavaththin maayaiyilae mayangip ponaenae – 2 aiyo! Ammaa theerum antha aasainoti athaith thodarum thaevakopam mosamati – 2 3. Aanndavan olithaanae akaththin irulpokkum Yesuvin arulthaanae meetpukku valivakukkum – 2 siluvaiyin thiyaakapali saapaththin visham murikkum – 2 Parisuththa payanthaanae paavaththa veraுkka vaikkum – 2 neethiyin sooriyan uthikkum nammaelae athangeetina aarokyam selikkumappaalae- 2 aahaa! Intha supaseythiinippaanasangathi vaadaatha makimaithaanae nilainirkum sangathi-2

PowerPoint Presentation Slides for the song Kaathulla Povachchi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காதுல்ல பூவச்சி PPT
Kaathulla Povachchi PPT

ஐயோ காதுல்ல பூவச்சிகண்ணால மயங்கவச்சிபாவத்த குடிக்கவச்சிகடவுள மறக்கவச்சிபாதைய மாறவச்சிசட்டத்த மீறவச்சி ஒழுக்கம் தவறவச்சிஅமைதியை இழக்கவச்சி சாகடிக்க வந்தானேபொல்லாத சைத்தானேவேரோடு அசைச்சானேபொய்யப்பன் சைத்தானே வேதாளம் பலேகில்லாடி அவனாலே English