Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முழங்காலிடு முழங்காலிடு

முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலே வல்லமை உண்டு

1 சூழ்நிலைகள் மாறிவிடும்
அவாின் செட்டைக்குள் நீ இருந்தாள்
கழுகு போல பெலன் அடைவாய்
அவா் மீது உன் கண் இருந்தால்

சீயோனிலே உன்னை நிறுத்திடுவாா் -2
வாலாக்காமல் உன்னை தலையாக்குவாா்

முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலிலே வல்லமையுண்டு

2 கண்ணீரெல்லாம் மகிழ்ச்சியாகும்
அவருக்குள்ளே நிலைத்திருந்தால்
தோல்வியெல்லாம் ஜெயமாகுமே
அவா் பின்னே நீ நடந்திருந்தால்

கரம்பிடித்து உன்னை நடத்திடுவாா் -2
பாவியல்ல என் பிள்ளை என்பாா்

இயேசுவே இயேசுவே
உம்மண்டை வந்தேனே
இயேசுவே இயேசுவே
முழங்காலில் நின்றேனே

முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலிலே வல்லமை உண்டு

முழங்காலிடு முழங்காலிடு -Mulangalidu Mulangalidu Lyrics in English

Mulangaalidu mulangaalidu elupputhalin saaviyathu mulangaalidu mulangaalidu mulangaalilae vallamai unndu 1 soolnilaikal maarividum avaaிn settaைkkul nee irunthaal kaluku pola pelan ataivaay avaa் meethu un kann irunthaal seeyonilae unnai niraுththiduvaaா் -2 vaalaakkaamal unnai thalaiyaakkuvaaா் mulangaalidu mulangaalidu elupputhalin saaviyathu mulangaalidu mulangaalidu mulangaalililae vallamaiyunndu 2 kannnneerellaam makilchchiyaakum avarukkullae nilaiththirunthaal tholviyellaam jeyamaakumae avaa் pinnae nee nadanthirunthaal karampitiththu unnai nadaththiduvaaா் -2 paaviyalla en pillai enpaaா் Yesuvae Yesuvae ummanntai vanthaenae Yesuvae Yesuvae mulangaalil nintenae mulangaalidu mulangaalidu elupputhalin saaviyathu mulangaalidu mulangaalidu mulangaalililae vallamai unndu

PowerPoint Presentation Slides for the song முழங்காலிடு முழங்காலிடு -Mulangalidu Mulangalidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முழங்காலிடு முழங்காலிடு PPT
Mulangalidu Mulangalidu PPT

முழங்காலிடு இயேசுவே எழுப்புதலின் சாவியது உன்னை வல்லமை உண்டு அவா் முழங்காலிலிலே முழங்காலிலே சூழ்நிலைகள் மாறிவிடும் அவாின் செட்டைக்குள் இருந்தாள் கழுகு பெலன் அடைவாய் கண் English