Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mulangalidu Mulangalidu - முழங்காலிடு முழங்காலிடு

முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலே வல்லமை உண்டு

1 சூழ்நிலைகள் மாறிவிடும்
அவாின் செட்டைக்குள் நீ இருந்தாள்
கழுகு போல பெலன் அடைவாய்
அவா் மீது உன் கண் இருந்தால்

சீயோனிலே உன்னை நிறுத்திடுவாா் -2
வாலாக்காமல் உன்னை தலையாக்குவாா்

முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலிலே வல்லமையுண்டு

2 கண்ணீரெல்லாம் மகிழ்ச்சியாகும்
அவருக்குள்ளே நிலைத்திருந்தால்
தோல்வியெல்லாம் ஜெயமாகுமே
அவா் பின்னே நீ நடந்திருந்தால்

கரம்பிடித்து உன்னை நடத்திடுவாா் -2
பாவியல்ல என் பிள்ளை என்பாா்

இயேசுவே இயேசுவே
உம்மண்டை வந்தேனே
இயேசுவே இயேசுவே
முழங்காலில் நின்றேனே

முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலிலே வல்லமை உண்டு

முழங்காலிடு முழங்காலிடு -Mulangalidu Mulangalidu Lyrics in English

Mulangaalidu mulangaalidu
Elupputhalin saaviyathu
Mulangaalidu mulangaalidu
Mulangaalilae vallamai unndu

1 soolnilaikal maarividum
Avaaிn settaைkkul nee irunthaal
Kaluku pola pelan ataivaay
Avaa் meethu un kann irunthaal

Seeyonilae unnai niraுththiduvaaா் -2
Vaalaakkaamal unnai thalaiyaakkuvaaா்

Mulangaalidu mulangaalidu
Elupputhalin saaviyathu
Mulangaalidu mulangaalidu
Mulangaalililae vallamaiyunndu

2 kannnneerellaam makilchchiyaakum
Avarukkullae nilaiththirunthaal
Tholviyellaam jeyamaakumae
Avaa் pinnae nee nadanthirunthaal

Karampitiththu unnai nadaththiduvaaா் -2
Paaviyalla en pillai enpaaா்

Yesuvae Yesuvae
Ummanntai vanthaenae
Yesuvae Yesuvae
Mulangaalil nintenae

Mulangaalidu mulangaalidu
Elupputhalin saaviyathu
Mulangaalidu mulangaalidu
Mulangaalililae vallamai unndu

PowerPoint Presentation Slides for the song முழங்காலிடு முழங்காலிடு -Mulangalidu Mulangalidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mulangalidu Mulangalidu – முழங்காலிடு முழங்காலிடு PPT
Mulangalidu Mulangalidu PPT

முழங்காலிடு இயேசுவே எழுப்புதலின் சாவியது உன்னை வல்லமை உண்டு அவா் முழங்காலிலிலே முழங்காலிலே சூழ்நிலைகள் மாறிவிடும் அவாின் செட்டைக்குள் இருந்தாள் கழுகு பெலன் அடைவாய் கண் தமிழ்