1. மூலைக் கல் நம் கிறிஸ்து
அவரில் கட்டுவோம்
பரலோக சபை
பரிசுத்தர் கூட்டம்
அவர் அன்பில் விஸ்வாசிப்போம்
மேலோக ஆனந்தம் ஈவார்
2. ஸ்துதித்துப் பாடுவோம்
திரியேகர் நாமத்தை;
அவர் புகழ்ச்சியை
வானம் பூமி கேட்க
ஆனந்தக் களிப்புடனே,
அவரை வாழ்த்திப் பாடுவோம்
3. கருணைக் கடலே
கடாட்சித் தருளும்;
எம் பொருத்தனைகள்,
எல்லாம் ஏற்றுக் கொள்ளும்.
மாரிபோல் உம் கிருபைகள்
தாரும் உம் அடியார்க்கு
Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து Lyrics in English
1. moolaik kal nam kiristhu
avaril kattuvom
paraloka sapai
parisuththar koottam
avar anpil visvaasippom
maeloka aanantham eevaar
2. sthuthiththup paaduvom
thiriyaekar naamaththai;
avar pukalchchiyai
vaanam poomi kaetka
aananthak kalippudanae,
avarai vaalththip paaduvom
3. karunnaik kadalae
kadaatchith tharulum;
em poruththanaikal,
ellaam aettuk kollum.
maaripol um kirupaikal
thaarum um atiyaarkku
PowerPoint Presentation Slides for the song Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மூலைக் கல் நம் கிறிஸ்து PPT
Moolaikal Nam Kiristhu PPT